Un comentario en «federico contín (9)»
  1. இது பச்சைப் படுகொலை. சொரணையும் சுயமரியாதையும் உள்ள யாரும் இதைக் கண்டிக்க வேண்டும். ஊடகங்களின்துரோகத்தனம் அம்பலப்படுத்தப் பட வேண்டும். இந்த உயிர்களின் மேல் தான் சல்லிசு விலை செல்போன்கள் சாத்தியமாகிஇருக்கிறது என்பதை பதிவை வாசிக்கும் ஐ.டி துறை துரைமார்கள் உணர வேண்டும். நம் சட்டைப் பைகளில் àà‰à®±î¯à®¤à¯à®¤à®¿à®• ¯à®•à¯Šà®£à¯à®Ÿà®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯ லேட்டஸ்ட் மாடல் போன்களில் எத்தனை ஆவிகள் துடிக்கிறது என்பதை உணர வேண்டும். இதை எதிர்த்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

Deja una respuesta

Tu dirección de correo electrónico no será publicada. Los campos obligatorios están marcados con *